படிமப் பேச்சு:TT fig 1.png
Appearance
கவனிக்க: உதவி வேண்டும்:
நான் இந்த படிமத்தின் முந்தைய பதிவேற்றத்தை அறவே அழிக்க முயலுகிறேன், முடியவில்லை. என்னுடைய புது கட்டுரையில் படிமத்தின் புது உருவத்தைத்தான் பதிவேற்றம் செய்யவேண்டும்.நான் கட்டுரையில் பதிவேற்றம் செய்ய முயலும்போது படிமத்தின் பழைய உருவமே வருகிறது!
யாராவது இந்த முந்தைய பதிவேற்றத்தை அழிக்க உதவி செய்யவும். நன்றி.
--Profvk 02:08, 13 மே 2007 (UTC)
- நீக்கியிருக்கிறேன். சரியானதைத்தானா நீக்கியுள்ளேன் என்பதைப் பாருங்கள்.--Kanags 02:35, 13 மே 2007 (UTC)
- நன்றி --Profvk 05:06, 13 மே 2007 (UTC)