உள்ளடக்கத்துக்குச் செல்

படிமம்:Spinofelectron pauli.png

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Spinofelectron_pauli.png (338 × 231 படவணுக்கள், கோப்பின் அளவு: 14 KB, MIME வகை: image/png)

சுருக்கம்

[தொகு]

தற்சுழற்சிக் குவாண்டம் எண் (s) (Spin quantum number): ஓர் அணுவில் உள்ள இலத்திரன்கள், உட்கருவைச் சுற்றுவதோடு மட்டுமல்லாமல், தன் அச்சினைச் சுற்றி சுழலும் தன்மையும் உடையன. ஒரு இலத்திரனின் சுழற்சித் திசையை தற்சுழற்சிக் குவாண்டம் எண் குறிக்கின்றது. இச்சுழற்சி இருவிதங்களில் நடைபெறுகின்றது: கடிகாரத் திசை, கடிகார எதிர்த் திசை. எனவே சுழற்சி குவாண்டம் எண்களின் இரு பெறுமானங்கள் +1/2 மற்றும் -1/2 ஆகும்.

அனுமதி

[தொகு]


இந்த ஆக்கத்தின் காப்புரிமை உடையவராகிய நான், இதன் மூலம் பின்வரும் அனுமதிச் சான்றுகளின் படி இவ்வாவணத்தை வெளியிடுகிறேன்:
நீங்கள் மேற்குறித்த எந்தக் காப்புரிமைச் சான்றிதழையும் தெரிவு செய்து கொள்ளலாம்.

கோப்பின் வரலாறு

குறித்த நேரத்தில் இருந்த படிமத்தைப் பார்க்க அந்நேரத்தின் மீது சொடுக்கவும்.

நாள்/நேரம்நகம் அளவு சிறுபடம்அளவுகள்பயனர்கருத்து
தற்போதைய04:18, 31 திசம்பர் 201204:18, 31 திசம்பர் 2012 இலிருந்த பதிப்புக்கான சிறு தோற்றம்338 × 231 (14 KB)Drsrisenthil (பேச்சு | பங்களிப்புகள்)==தற்சுழற்சிக் குவாண்டம் எண் (s) (Spin quantum number): == ஓர் அணுவில் உள்ள இலத்திரன்கள், உட்கருவைச் சுற்றுவதோட...

பின்வரும் 2 பக்கங்கள் இணைப்பு இப் படிமத்துக்கு இணைக்கபட்டுள்ளது(ளன):

மேனிலைத் தரவு

OSZAR »